Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
01
அனுஷ்காவுக்கு மீண்டும் ஒரு பிரச்னை ..இம்முறை 35 இல்

anushkaa 35 - அனுஷ்காவுக்கு மீண்டும் ஒரு பிரச்னை ..இம்முறை 35 இல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,736 Views
   ஏழரை சனியனின் கடைக்கூரோ தெரியவில்லை நம்ம அனுஷ்கா ஷர்மாவிற்கு எல்லா இடத்திலும் பிரச்னை .விராட்கோலி வேர்ல்ட் கப்பில சொதப்பியதற்கு இந்த பதுமை தான் காரணம் என்று சமூக வலைதளங்கள் போட்டுத் தாக்க அம்மணியோ மௌனம் காத்து வருகிறார்

               இந்நிலையில் இந்த பைங்கிளி  நடித்து கொண்டிருக்கும் படம் ஒன்றின் மூலம் அவருக்கு மேலும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அனுஷ்கா ஷர்மா தற்போது 'பாம்பே வெல்வெட்' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சிக்காக 35 கிலோ எடையுள்ள ஒரு கவுனை அணிந்து நடிக்கும்படி இயக்குனர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
                   
              அவ்வளவு அதிகம் எடையுள்ள உடையை இதுவரை அணிந்து பழக்கமில்லாத அனுஷ்கா, அந்த கவுனை போட்டு மிகவும் கஷ்டப்பட்டு நடித்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். ரன்பீர் கபூர், அனுஷ்கா, கரணஜோஹர், ரவீனா டண்டன் மற்றும் பலர் நடித்து வரும் இந்த திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top