Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
எனக்கு சிறைக்கு சென்று பழக்கமிருக்கிறது- மஹிந்த

I have been to jail before says former president - எனக்கு சிறைக்கு சென்று பழக்கமிருக்கிறது- மஹிந்தSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,907 Views
அரசியல்வாதிகள், சிறைச்சாலை சென்று வருவதை தாம் குற்றமாக கருதவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பசிலை அழைத்து சென்று விளக்கமறியலில் வைத்துள்ளார்கள்.

அரசியல்வாதிகள், சிறைச்சாலை சென்று வருவதை தாம் குற்றமாக கருதவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தளை - ஸ்ரீ தர்ம சித்தாராமையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பசிலை அழைத்து சென்று விளக்கமறியலில் வைத்துள்ளார்கள்.

சமூர்த்தி பயனாளிகளுக்கு வீடுகளை நிர்மாணிக்க நிதியுதவி வழங்கியமைக்கே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நானும் மூன்று மாத காலம் சிறைச்சாலை சென்றிருந்தேன். எனக்கு சிறைச்சாலை சென்று பழக்கமிருக்கிறது.

எனவே, அரசியல் வாதிகள் சிறைச்சாலை சென்று வந்தால் பரவாயில்லை.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை மீண்டும் நாட்டிற்கு வர வேண்டாம் என தாம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top