4,256 Views
பஸ்ஸொன்றும் - மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனொருவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மழையுடன் கூடிய காலநிலையும் விபத்துக்கு ஏதுவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஸ் சாதாரண வேகத்தில் பயணித்த போதிலும், மோட்டார் சைக்கிள் அதிக வேகமாக பயணித்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


