Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
வடக்கில் நிர்வாக முடக்கல் போராட்டம்

north harthal - வடக்கில் நிர்வாக முடக்கல் போராட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,486 Views
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் தற்போது நிர்வாக முடக்கல் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிர்வாக முடக்கல் போராட்டமும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி வட மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தல் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில், வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று போராட்டம் இடம்பெற்றது. 

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த போராட்டமானது வட மாகாண ஆளுநர் அலுவலகம் நோக்கி நகர்ந்தது.

ஆளுநர் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதிமறுக்கப்பட்டதையடுத்து போராட்டக்காரங்கள் ஏ 9 வீதியை மறித்து வீதியில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top