கேரள சட்டசபை வளாகத்தில் நடந்த பெண்கள் ஊழியர் சங்க விழாவில் பிரபல நடிகை ஊர்வசி குடிபோதையில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமன்றி ஊழியர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அவரது செயற்பாடுகளைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியாகி தீயாக பரவிவருகின்றது.