ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்ணான்டோ , பொலிஸ் விசேட விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கூட்டமைப்பு வேட்பாளரொருவரை தாக்கி, கைதான மற்றுமொருவரை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.