வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக அதன் பிரதானிகள் இருவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன் பணிப்பாளர் நாயகம் வாஸ் வீரசிங்கஹ மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் ஆர். எம். அமரகோன் ஆகியோரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.