Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
19ஐ பொது மக்களின் வெற்றியாக்கியது தாமே - ஜி எல்

19th amendment was passed because of us says GL - 19ஐ பொது மக்களின் வெற்றியாக்கியது தாமே - ஜி எல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,773 Views
19வது திருத்தச் சட்டத்தை பொது மக்களின் வெற்றியாக்கியது தாமே என முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு பல நன்மைகளை வழங்கும் வகையில் அரசியல் அமைப்பு சீர்திருத்தில் மாறங்களை கொண்டுவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதனை புதிய அரசாங்கம் செய்யவில்லை. அதனை செய்தது தாமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக இது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top