Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
சீகிரிய சுவரில் எழுதிய பெண் விடுவிக்கப்படும் சாத்தியம்

Girl jailed after writing on Sigiriya wall could be released - சீகிரிய சுவரில் எழுதிய பெண் விடுவிக்கப்படும் சாத்தியம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,040 Views
சீகிரிய சுவரில் எழுதியமைக்காக இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு தமிழ் யுவதி எதிர்வரும் நாட்களில் விடுவிக்கப்படலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கி இருந்தார்.

எனினும் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் அவரை விடுவித்துக் கொள்வதில் சிக்கல் இருந்தது.

எனினும் கண்டி மேன்முறையீட்டு நீதிமன்றில் இருந்த குறித்த மனுக்கள் மீள பெற்று கொள்ளப்பட்டுள்ள நிலையிலே, அவர் விடுவிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தட்சனாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சீகிரிய சுவரில் தமது பெயரையும், நன்றி என்ற வார்த்தையையும் எழுதியமைக்காக, கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மட்டக்களப்பு சித்தாண்டியை சேர்ந்த 27 வயதுடைய சின்னத்தம்பி உதயசிறி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top