வர்த்தமானி அறிவிப்பு ரத்து
Gazette notification on Sambur issue cancelled - வர்த்தமானி அறிவிப்பு ரத்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
சம்பூரில் பொது மக்களுக்கு சொந்தமான 800 ஏக்கர் காணியை முதலீட்டு சபைக்கு வழங்கியமை தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.
சம்பூர் காணி தொடர்பில் நெடுநாளாக மக்கள் போராட்டம் மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.