Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

One shot dead in Horana - ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,462 Views
ஹொரண - கொஸ்வத்த பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயதான ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுக்கு முன்னால் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த அவர் ஹொரண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமானதாக காவல்துறை ஊடக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவரும் கைது செய்யப்படாபத நிலையில் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top