Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

உலகிலேயே அதிக உயரம் கொண்ட சிகரம் எவரெஸ்ட். தற்போது இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
704 Views
பொதுவாக சிறிய பிராணியாக இருக்கும் அணில், கனிகள் காய்களையே உண்பதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் ஒரு விசித்திர புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது.
949 Views
Apple நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச Developers நிகழ்வில் (WWDC 2019) புதிய செயலிகளை அறிமுகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
1,372 Views
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்து, மிகப்பெருமளவில் வெற்றிப்படமான திரைப்படம் தான் "96'.
7,062 Views
திரையுலகப் பிரபலங்களாக உள்ள பலரும் பொதுச் சேவையில்  தம்மை ஈடுபடுத்திக்கொள்வதில் முன்னிற்பது தெரிந்த விடையம். அதிலும், சில நடிகைகள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது, கல்வி வளர்ச்சிக்கு உதவுவது போன்ற விடையங்களுக்காக தாம் உழைக்கும் பணத்தில் ஒரு பகுதியை செலவிடுவார்கள். 
1,319 Views
பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம்  ஒன்று நேற்று காலை உணரப்பட்டுள்ளது. இதேபோல்,  மேற்கு வங்கம், அந்தமானிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்தமான் நிக்கோபார்  தீவுகளில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர்  அளவில் 4.5 ஆக  பதிவானது. 
1,648 Views
நடிகர் சிம்புவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும்,அவருக்குச் சரியான,பொருத்தமான பெண்ணை தாங்கள் பார்த்து கொண்டிருப்பதாகவும் டி.ராஜேந்தர் அண்மையில் கூறியிருந்தார்.
2,246 Views
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் 'தளபதி' விஜய் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் நிலையில், நடிப்போடு மட்டும் நின்று விடாமல் தனது எதிர்காலக் கனவான அரசியல் பிரவேசத்திற்கான அடித்தளத்தையும் மிக உறுதியாகக் கட்டமைக்கும் வேலையையும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கின்றார்.
2,291 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
1,579 Views
கொரியன் படம் ஒன்றின் ரீமேக்காக உருவாகி வரும் ஓ பேபி என்ற தெலுங்கு படத்தில் சமந்தா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் சமந்தா வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். இந்த படத்தை   நந்தினி ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார். 
915 Views
பாலிவுட்டில் ‘இஸ்க் விஸ்க்’ திரைப்படத்தின் மூலமாக 2003-ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஷாகித் கபூர்

‘இஸ்க் விஸ்க்’ திரைப்படத்தின் மூலமாக 2003-ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஷாகித் கபூர். தான் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கியவர்.
952 Views
பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் “பாகல்பன்தி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனிஸ் பாஸ்மி இயக்குகிறார்.
1,157 Views
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருபவர் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மேலும், நயனின் சம்பளத்தைப் பார்த்து மற்றைய நடிகைகள் கலங்கிப் போயிருப்பதும் வேறு கதை.
1,581 Views
குஜராத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் வினோத நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

அந்த வழக்கம், நமக்கெல்லாம் பாரிய அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை.
3,015 Views
தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமே நடித்துவந்த நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போதும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்
1,824 Views
[1]      «      1094   |   1095   |   1096      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top