Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

மலையாள நடிகர்களுக்கு, நயன்தாராவைவிட சம்பளம் குறைவுதான் என நடிகர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாரா. 2 வருடங்களுக்கு முன்புவரை ரூ.1.5 கோடிக்கு குறைவாகவே வாங்கி வந்தார். ஆனால் கடந்த வருடம் அவர் நடிப்பில் வந்த அனைத்து படங்களும் வசூல் குவித்தன. கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியான படங்களும் லாபம் பார்த்தன. இதனால் சம்பளத்தை ரூ.3 கோடி, ரூ.4 கோடி என்று உயர்த்திய அவர் இப்போது ரூ.5 கோடி கேட்பதாக தகவல்.
1,722 Views
ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் 'அடங்க மறு'. இந்தத் திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக சிவா மற்றும் நடன இயக்குனராக கெவின் ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்கள் இருவரும் தந்தை-மகன் என்பதும் நாம் அறிந்த விடயம்.
1,743 Views
உலகம் முழுதும் எல்லோராலும் பேசப்பட்ட மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ்.
இப்போது 3 ஆவது சீசன் ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
1,719 Views
இளைய தளபதி விஜய்யின் நடிப்பில், தளபதி-63 திரைப்படம், அட்லீயின் இயக்கத்தில், மிகவும் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல், தீபாவளிக்கு திரைப்படத்தை வெளியிடுவதற்கு திரைப்படக் குழு தீர்மானித்துள்ளது.
1,833 Views
உலகளவில் பெருமளவு பேசப்பட்ட, வசூல் சாதனைப் படைத்த  அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும்? என்பது குறித்து, தற்போது  இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தகவல் வெளியிட்டுள்ளார். 
2,383 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
2,130 Views
பாகிஸ்தானில் popcorn வியாபாரி ஒருவர் விமானம் தயாரித்தமை உலகளவில் பேசப்படும் ஒரு நல்ல முயற்சியாக பார்க்கப்படுகின்றது.
1,846 Views
அவுஸ்ரேலிய பிரதமர் மீது, பெண் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்ரேலியாவின் பிரதமராக ஸ்கொட் மொரிசொன் இருந்து வருகின்றார். இந்தநிலையில் அங்கு எதிர்வரும் 18-ந் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
1,756 Views
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளார். அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் கைதாகிய அவருக்கு, 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் (Kot Lakhpat ) சிறையில் அடைக்கப்பட்டார்.
968 Views
பழங்காலத்திலிருந்த நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும்,  ஒரு அறிவியல் ரகசியம் மறைந்துள்ளது என, தற்போதைய அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
6,115 Views
இப்போதெல்லாம் அதிகமாக வெப் சீரீஸூக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தவண்ணம் உள்ளது.
1,102 Views
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 'எஸ்கே 16' படத்தின் எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
1,313 Views
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வரவுள்ள திரைப்படம் சங்கத்தமிழன்.
994 Views

கொள்ளையர்கள்
  பொதுவாகவே தான் கொள்ளையடிக்கச் செல்லும் இடத்திற்கு, முகத்தை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, முகமூடி அணிந்து கொள்வார்கள். 
1,365 Views
இன்றைய தினத்தில்  உங்கள் ராசிகளின் பலன்களை  வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா  அவர்கள். 
2,438 Views
[1]      «      1104   |   1105   |   1106      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top