Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சிறுமி ஒருவரின் வீடியோ ஒன்று தற்போது மிகவும் வைரலாக, பலராலும் பார்வையிட்டு பகிரப்பட்டு வருகின்றது.
 
3,391 Views
பல லட்சக்கணக்கான உயிரினங்கள், அழியும் நிலையில் உள்ளதாக அமெரிக்க குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. . குறித்த குழுவினர் சுமார் 50 நாடுகளில் 145 நிபுணர்களை கொண்டு பல்லுயிர்களின் பெருக்கம் குறித்து நடத்திய ஆய்வின் அறிக்கையில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
 
957 Views
மனிதர்கள் அனைவருக்கும் பல்வேறுபட்ட சுபாவங்கள் இருக்கின்றன. அன்பாக அக்கறையாக இருத்தல், பொறுமை, விட்டுக்கொடுக்கும், மனப்பான்மையுடன் இருத்தல், புத்திசாலித்தனம் அல்லது ஏமாளியாக இருப்பார்கள்.
1,535 Views
கடந்த ஆண்டு மே மாதம் 19 ம் திகதி இளவரசர் ஹரி அமெரிக்க நடிகை மேகன் ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு நேற்று அதிகாலை 5 . 26 க்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
1,537 Views
இந்தோனேஷியா,சுமத்ரா தீவில், எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. 

சுலவேசி தீவில் உள்ள , "மவுண்ட் சினாபங் " எரிமலை தான் ,இன்று வெடித்துச் சிதறி, கடும் சீற்றத்துடன் சாம்பலைக் கக்கத் தொடங்கியுள்ளதனால், அப்பகுதியை பெரிய அளவில் புகை சூழ்ந்துள்ளது.
2,366 Views
ஆரோக்கியமாகவும், அழகாகவும் வாழ்வது இப்போதைய காலத்தில், மிகுந்த சவாலாகி விட்டது. ஆடம்பரம் என்ற போர்வையில் நாம் அணியும் ஆடைகள் எமக்கு உகந்தனவாக இருப்பதில்லை என்ற உண்மையை அறிந்தவர்களும், சில தவறுகளை இழைத்து விடுகின்றார்கள். 
951 Views
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தின் ஆட்சிக்காலம் கடந்த வருடத்தில் நிறைவுக்கு வந்த நிலையிலும், நடப்பு நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட  நடிகர் சங்கத்துக்கான கட்டட வேலைகள் முழுமை பெறாமையினால் அந்த சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
1,123 Views

திருப்திகரமான
வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படும் பலர், தமது செல்வம் பெருக வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவ்வாறு செல்வம் பெருக வேண்டுமாக இருந்தால், கட்டாயம் சில விஷயங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். 
4,869 Views

இந்தியாவிலுள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தின் அகமத் நகரில் வசித்து வந்த 23 வயதான இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவரும் நீண்ட  நாட்களாக  காதலித்து வந்துள்ளனர். 
2,141 Views
சினிமாவில் நடிகர்களுக்கு எப்போதும் வெற்றிப் படம் அமையாது. ஆனால் ஒரு சில படங்கள் ரசிகர்களிடம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அதிக பாராட்டையும், வரவேற்பையும் பெறும்.
2,981 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
2,264 Views
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வரைந்த ஓவியம் ஒன்று, கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. குறித்த ஓவியம் இந்தியா ரூபாய் பெறுமதிக்கு சுமார் 78 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
1,011 Views
பெரும் எதிர்பார்ப்பு மிகு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர் விபரங்களை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகின்றது.
1,626 Views
நேபாளத்தை சேர்ந்த 18 வயதேயான பந்தனா ( Bandana ) என்ற பெண், சுமார் 126 மணி நேரம் நடனமாடி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை மூலம் ஏற்கனவே இந்திய பெண்ணான ஹேமலதா என்பவர் கடந்த 2011 ல் சுமார் 123 மணி நேரம் நடனம் ஆடி, படைத்த உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
2,293 Views
புற்றுநோயை கட்டுப்படுத்தும் மருந்தை சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கவியரசன் கண்டுபிடித்துள்ளார்.
823 Views
[1]      «      1105   |   1106   |   1107      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top