Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகவிருக்கின்றது "ராவணக்கோட்டம்" திரைப்படம். இந்தப் படத்தில் நாயகியாக  நடிக்க நடிகை 'கயல்' ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
819 Views
சினிமாவில் முதன் முதலில் நடிகைக்காக கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் சென்றது என்றால்,  அது நடிகை குஷ்பூவிற்கு தான். 1980, 90 என இருபது ஆண்டுகளாக ரசிகர்கள் அத்தனை பேரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் நடிகை குஷ்பூ.
3,152 Views

ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் நீண்ட நாட்களுக்கு இளமையாயாக வாழ முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் இக்கால தலைமுறையினர் துரித உணவுகளை அதிகமாக உண்பதன் காரணமாக பல நோய்களை எதிர்கொள்ள நேரிடுவதுடன், இளமை மறைந்து விரைவாகவே முதுமைத் தோற்றத்தையும் பெற்று விடுகின்றார்கள். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, முதலில் உங்கள் உடலையே மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
1,001 Views

இளைஞர்களின்
மனதில் இப்போது அதிகமாக இடம்பிடித்த நகைச்சுவை  நடிகர்களில்  யோகி பாபுவும் ஒருவர். யோகி பாபுவின் அண்மைய  திரைப்படங்கள், மக்கள் மனதில் அதிகமான வரவேற்பை பெற்று வருகின்றன. 
832 Views
புளோரிடாவில் ஜாக்சன்வேலி பகுதியில்  போயிங் 737 ரக விமானம் தரையிறங்கும் போது நிலை தடுமாறி அருகில் உள்ள  செயிண்ட் ஜான்ஸ் ஆற்றில் இறங்கியது.
1,563 Views
தங்க கழிப்பறை பற்றி கேள்விப்பட்டுள்ளோம், அது அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 18 கேரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டது. இத்தாலியைச் சேர்ந்த, மவுரிசியோ கேட்டலான் என்பவர் இதனை வடிவமைத்தார்.
1,015 Views
ராஜாளி பறவை எனப்படும் பறவை, உலகிலேயே மிகவும் வேகமாக பறக்கும் பறவை என்று கூறப்படுகின்றது.
 
1,814 Views
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷஹீத் அப்ரிடி (Shahid Afridi ) , தனது உண்மையான வயதை முதன் முறையாக வெளிப்படுத்தி, அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
2,085 Views
சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, சுதீப் என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சயீரா நரசிம்ம ரெட்டி என்ற படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
1,062 Views
தமிழின் முன்னணி கதாநாயகியாக வலம் வரம் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். நயன்தாரா சினிமாவில் உச்சத்தில் இருப்பதால் இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர்.
 
3,157 Views

ஹொலிவூட் திரைப்படமான "அயன் மேன்" முதல் பாகம் 2008 ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரொபேர்ட் டவுனி ஜூனியர் தனது சம்பளத்தை 10 மில்லியன் டொலராக உயர்த்தினார். அத்துடன் "அவெஞ்சர்ஸ்" திரைப்படங்களில் தான் நடிப்பதற்கான சம்பளமாக 10 மில்லியன் டொலர்களை நேரடியாகப் பெற்றதோடு, படத்தின் வெளியையீட்டின் பின்னர் கிடைக்கும் மொத்த  லாபத்தொகையில் 2.5 சதவீதத்தையும் தனது நடிப்பிற்கான ஊதியமாக வரும்வகையிலேயே உடன்படிக்கை செய்துகொண்டாராம். 
1,287 Views
சுமத்ரா தீவில் உள்ள லீசர் எனும் மழைக்காடுகளில், பிற வன உயிரிகளுடன் உயிர் வாழ வேண்டிய, ஒரங்குட்டான்கள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
784 Views

இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
1,939 Views

நடிகை த்ரிஷா எத்தனை நடிகைகள்  வந்தாலும் இன்னும் பல இளைஞர்களின் கனவு கன்னியாகத் தான் இருக்கின்றார். 96 படம் அவருக்கு பெரிதும் கை கொடுத்தது. பல விருதுகளும்  அவருக்கு இப்படத்தால் கிடைத்திருக்கிறது.
6,982 Views
இமயமலையில் அவதானிக்கப்பட்ட கால்த்தடம் பனிமனிதனின் கால் தடம் இல்லை என்று, நேபாள ராணுவ அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்.
1,251 Views
[1]      «      1106   |   1107   |   1108      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top