Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
ஒரங்குட்டான்- செல்லப் பிராணியாக வீடுகளில்!

SooriyanFM Gossip - ஒரங்குட்டான்- செல்லப் பிராணியாக வீடுகளில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

785 Views
சுமத்ரா தீவில் உள்ள லீசர் எனும் மழைக்காடுகளில், பிற வன உயிரிகளுடன் உயிர் வாழ வேண்டிய, ஒரங்குட்டான்கள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதற்கு காரணம் என்ன என ஆராய்ந்தால், கடந்த 20 வருடங்களில் மாத்திரம், மழைக்காடுகளின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது.
அதனால் ஒரங்குட்டான் வாழும் பகுதிகளுக்கு மனிதர்கள் சகயமாக சென்று வந்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் ஒரங்குட்டானை வளர்ப்பது சட்டப்படி குற்றம்.இருப்பினும் இப்போது பல ஒரங்குட்டான்கள், வளர்ப்பு பிராணிகளாக்கப்பட்டுள்ளன.அதுமட்டுமா...சர்வதேச சந்தையில் அவை விற்கப்படுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top