Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் திரைப்படம் கைதி.
1,271 Views
தமிழகத்தின்  பல  திரையரங்குகளில்  பெருமளவு எதிர்பார்ப்புக்களுடன் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட விஷாலின் அயோக்யா  திரைப்படம், இன்று வெளியிடப்படாது  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
914 Views
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான  கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருபவர். காக்கா  முட்டை, தர்மதுரை, கனா என, ரம்மி உள்ளிட்ட  பல படங்களில் அவரது நடிப்பு திறமையை பார்த்து வியந்தவர்கள் ஏராளம்.
1,860 Views
இன்றைய தினத்தில்  உங்கள் ராசிகளின் பலன்களை  வழங்குகிறார்  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா  அவர்கள். 
2,665 Views
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
893 Views
இமயமலையிலிருந்து குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் நேபாள அரசாங்கம், ஈடுபட்டு வருகின்றது. கடந்த மாதம் 14 திகதி அன்று, இமய மலையில் குப்பைகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்த நேபாள ராணுவம், சுமார் 5௦௦௦ KG குப்பைகளை அகற்றியுள்ளதாக, தற்போது தெரிவித்துள்ளது.
1,154 Views
இப்போது பலரும் பல்வேறு பந்தயங்களில் ஈடுபடுவது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. சீனாவிலும் இந்த மாதிரி food blog என்ற பந்தயம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் அந்த நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், Octopus ஒன்றை உயிருடன் சாப்பிட்டு அதை நேரடியாக வீடியோ செய்ய முடிவெடுத்தார்.
6,036 Views
மனிதர்களை போன்றே ரோபோக்களும் பல துறைகளில் சேவையாற்றும் வகையில் தொழில் நுட்பம் அதி வேகமாக முன்னேறி வருகின்றது. இப்படி இருக்க, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சர்வதேச ரோபோ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று மனிதர்களை போன்று இயங்கும் ரோபோக்களை தயாரித்து வருகிறது.
920 Views
இடோகா' என்ற விண்கல்லின் மாதிரிகளை ஜப்பானிய விண்கலனான, 'ஹயபுசா' 2010ம் ஆண்டு பூமிக்கு அனுப்பியது. அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் விண்கல்லில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
1,064 Views
மணிரத்னம் ஆயிரம் கோடி செலவில் எடுக்க இருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படம் இரண்டு பாகங்களாக வரவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் விஜய், விக்ரம், கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, சத்யராஜ், அமிதாப்பச்சன், ஐஸ்வர் யாராய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது. 
5,688 Views
ஆங்கில எழுத்துக்களின் ஒன்றான '‘S’' இல்  ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள்,  மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர். இத்தகையவர்களுக்கு மிகவும் அன்பாகப் பேசாத தெரியாது. அன்பை வெளிக்காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவார்களா. 
18,582 Views
ஒவ்வொரு நாட்டு மக்களிடமும் அவர்களது இனக்குழுமம் சார்ந்து சமய, கலாசார அடிப்படையில் உடை, உணவு போன்ற விடயங்களில் தனித்தன்மை பேணப்படுகின்றது. சில வேளைகளில் அவை மூட நம்பிக்கை அடிப்படையில் அமைந்துவிடுகின்றன. அவ்வாறான வழிமுறைகளை பின்பற்றும்போது சில வேளைகளில் அவை உயிருக்கே உலை வைத்துவிடுகின்றன. 
3,348 Views
தமிழ்த் திரையுலகில் "யோகன்" திரைப்படத்தின் மூலம் நாயகி நடிகையாக அறிமுகமானவர் மொடல் அழகியான சாக்‌ஷி அகர்வால். 
1,464 Views
அரசியல் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பா.ஜ.க.விலிருந்து விலகவில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
1,530 Views
பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்ற பிறகு ஏற்படும் 3 பருவ காதலை உணர்வுப்பூர்வமாக இந்த படம் சொல்லி இருந்தது.

சேரன் நடித்து இயக்கி 2004-இல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் ஆட்டோகிராப். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்ற பிறகு ஏற்படும் 3 பருவ காதலை உணர்வுப்பூர்வமாக இந்த படம் சொல்லி இருந்தது. ஒரு தலை ராகம் படத்துக்கு பிறகு வெளியான உன்னதமான காதல் கதை என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
941 Views
[1]      «      1103   |   1104   |   1105      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top