Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
சாக்‌ஷி அகர்வால் ஆசை நிறைவேறுமா.........???

Sooriyan Gossip - சாக்‌ஷி அகர்வால் ஆசை நிறைவேறுமா.........???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,284 Views
தமிழ்த் திரையுலகில் "யோகன்" திரைப்படத்தின் மூலம் நாயகி நடிகையாக அறிமுகமானவர் மொடல் அழகியான சாக்‌ஷி அகர்வால். 
தமிழில் "திருட்டி விசிடி", "கககபோ", ஆகிய படங்களைத் தொடர்ந்து 'சூப்பர்ஸ்டார்' ரஜினி நடிப்பில் திரைக்கண்ட "காலா" படத்திலும் நடித்திருந்த சாக்‌ஷி அகர்வால், 'தல' அஜித் நடித்து திரைக்கண்ட சூப்பர்ஹிட் திரைப்படமான "விஸ்வாசம்" படத்திலும் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார். அத்துடன், 'மல்லுவூட்' எனப்படும் மலையாளத் திரையுலகில் "ஓராயிரம் கினாக்கள்" என்ற படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தநிலையில், அண்மையில் தனது சமூக வலைத்தள பக்கத்தினூடாக ரசிகர்களை சந்தித்த சாக்‌ஷி அகர்வால், ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிகளையும் வழங்கியிருந்தார். அதில் ஒரு ரசிகர் 'எந்த இயக்குனரின் இயக்கத்தில் நீங்கள் நடிக்க ஆசைப்படுகின்றீர்கள்...?' என்ற கேள்வியை முன்வைத்தபோது, எவ்வித தயக்கமும் இல்லாமல் உடனடியாக பதில் வழங்கிய சாக்‌ஷி அகர்வால், அந்த இயக்குனர் மணிரத்னம் என்று கூறியிருக்கின்றார்.

இது இப்படியிருக்க, குறித்த சமூக வலைத்தளச் சந்திப்பில் ரசிகர்கள் பலரும் சாக்‌ஷி அகர்வாலுக்கு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட அதேநேரம், சில ரசிகர்கள் தமது காதலையும் வெளிபடுத்திக்கொண்டார்களாம்.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top