Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பல கதாபாத்திரங்களில் கலக்கியுள்ள நடிகர் சத்தியராஜ், மகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

`தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற படத்தில், மகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். அவருடைய மகளாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.
1,679 Views
தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிரான பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
1,284 Views
அவுஸ்ரேலிய ரிசர்வ் வங்கி, சமீபத்தில் பணம் அச்சிடும் போது மிகப் பெரிய தவறை விட்டுள்ளமை தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
874 Views
நைஜீரியாவில் சுமார் 900 சிறுவர்கள் போகோஹராம் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, ஐநா அறிவித்துள்ளது. 
720 Views

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அடகுக் கடையொன்றுக்குச் சென்ற நபர் ஒருவர்,  தனது  கைக்ககுழந்தையை பணத்திற்காக விற்பனை  செய்யத் துணிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
733 Views
பிக் பாஸ் 2 இல் கலந்து கொண்டவர் நித்தியா இவர் தாடி பாலாஜியின் மனைவி என்பது நமக்கு தெரிந்த விடயம் கணவன் மனைவி இடையே இப்போதுவரைக்கும் பிரச்சனைகள் நீள்கின்றன.
863 Views
மணிரத்னத்தின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மோகன்பாபு என பல நட்சத்திரங்கள் நடிக்கவிருந்த சரித்திரப்படம் பொன்னியின் செல்வன்.
678 Views
"Google நிறுவனம் வாடிக்கையாளர்களின் எந்த தனிப்பட்ட தகவலையும் ஒருபோதும் மூன்றாவது நபருக்கு விற்பனை செய்யாது” என்று அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மூன்றாம் நபர்களுக்கு செல்வதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
764 Views
பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் (Lotay Tshering ), வார இறுதியான சனிக்கிழமைகளில் வைத்தியாராக பணியாற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
762 Views
கடலிலும் கிணறுகளிலும் ஏன் சருகுகளிலும், ஆமைகள் வாழும் தன்மை கொண்டவை. விக்கிபீடியாவின் தகவல்படி சுமார் 356 ஆமை இனங்கள் உலகம் முழுவதும் வாழ்வதாக அறிய முடிகின்றது. இந்தநிலையில், தாய்லாந்தில் இரட்டைத்தலை கொண்ட அரிய வகை ஆமை ஒன்று அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
776 Views
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் விஸ்வாசம். இந்த படம் வசூலிலும் சாதனைப்படைத்தது ஒரு குடும்ப படமாக கொண்டாடப்பட்டது என சொல்லலாம்.
 
808 Views
நடிகர் சிவகார்த்திகேயனுடன் 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா ஜோடி போட, எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "மிஸ்டர் லோக்கல்" திரைப்படம் வெகு விரைவில் திரைகாணவுள்ளது.
832 Views
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் Mr.லோக்கல்' மே 17ஆம் திகதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும்,கொஞ்ச நாட்களாக, மே வெளியிடுவோம் என, திகதி சொல்லாமல், திரைப்படக் குழு கொஞ்சம் தட்டிக்கழித்தது என்றே சொல்லலாம்.
781 Views
சர்கார், சண்டக்கோழி, சீமராஜா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சாமி 2 என, அடுக்கடுக்காக நடித்தவண்ணம் இருந்த நம்ம கீர்த்தி சுரேஷின் எந்தத் திரைப்படமும், அண்மையில் வரவில்லையே என யோசித்தால், நம்ம  கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ,அறிமுக இயக்குனர் ஈஸ்வரின் இயக்கத்தில், கீர்த்திசுரேஷ்  நாயகியாக நடிக்கவுள்ளாராம்.
1,162 Views
வித்தியாசமான  நாட்டுப்புற பாடல்களைப்  பாடி, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்ட செந்தில் - ராஜலட்சுமி   தம்பதிகளை பிரபல நாட்டுப்புற கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி,  தாக்கிப் பேசியதாக அண்மையில் பரபரப்பாக செய்தியொன்று வெளியாகியது. 
23,481 Views
[1]      «      1102   |   1103   |   1104      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top