Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை, அதிகமானவர்கள் விரும்பி உண்ணும் உணவு கருவாடு ஆகும். அசைவ உணவுகளில் அதிக கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளில் கருவாடு மிக முக்கியமானதாகும். 
1,123 Views
பிலிப்பைன்ஸில் உள்ள தெரு நாய் ஒன்றை காப்பாற்றிய இளம் பெண்ணொருவர், அந்த நாயிடமிருந்து
Rabies நோய் தொற்றியதை அடுத்து, பரிதாபமாக மரணித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
806 Views
சிவகார்த்திகேயன் நடித்து முடித்த `மிஸ்டர் லோக்கல்' படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 
906 Views
தான் நடிக்கும் புதிய படத்துக்காக, நடிகர் மாதவன் 2 வருடம் கழித்து ஷேவ் செய்துள்ளார்.
837 Views
IPL போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை- மும்பை அணிக்களுக்கு இடையே நடைபெற்றது. மிக பரபரப்பாக நடந்து முடிந்த இப்போட்டியில் மும்பை அணி 1 ஓட்ட வித்தியாசத்தில் மிகவும் திகிலான வெற்றியை ருசித்தது.
744 Views
மிஸ்டர் லோக்கல் திரைப்படம் 17ம் திகதி வருகிறது.
1,132 Views
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் தான்  பானு பிரகாஷ்.அவருடைய மகனான , ராஜ் ஐயப்பா,   அதர்வா கதாநாயகனாக  நடித்த, 100  திரைப்படத்தில்  முக்கியமான  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
819 Views
இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் மனதில் தனக்கான தனியான இடத்தைப் பிடித்துக் கொண்ட  நடிகை காஜல் அகர்வால், அடுத்து எந்தத் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் பல ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. 
916 Views
இன்றைய தினத்தில்  உங்கள் ராசிகளின் பலன்களை  வழங்குகிறார்  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா  அவர்கள்.
733 Views
விஷால், சமந்தா நடிப்பில் வெளியான இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்களால் விரும்பப்பட்டது.
825 Views
'தளபதி 63' இன் படப்பிடிப்பு, மிகவும் வேகமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றமை நாம் அறிந்த விடயம்.இதில், தளபதி விஜய், கால்பந்து வீரராகவும், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
876 Views

சினிமாவுக்குள் நுழைந்து 17 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு, தான் பெரும் மகிழ்ச்சி கொள்வதாக, நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். 
780 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்கள் வழங்குகிறார் கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிட மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள். 
819 Views
அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.

அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.
1,426 Views
நடிகர் சங்க நில முறைகேடு வழக்கு விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜராகவில்லை. படப்பிடிப்பு இருப்பதால் வேறொரு நாளில் வருவதாக கடிதம் கொடுத்துள்ளார்.
1,405 Views
[1]      «      1101   |   1102   |   1103      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top