Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் ஜாபுளா மாவட்டத்தில் உள்ள தண்டலா என்ற பகுதியில் உள்ள ஜவஹர் நவோதயா என்ற கல்லூரியில் கற்று வந்த மாணவி ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட  வீட்டுப் பாடத்தை  பூர்த்தி செய்யாமல் வந்தமையினால்,  ஆசிரியரின் கடும் கோபத்துக்கு ஆளாக்கப்பட்டார். 
1,007 Views
மூளைக் கட்டிகளில், 'கிளியோமாஸ்' வகை கட்டிக்கு சிகிச்சை செய்வது கடினமான ஒரு விடயம் காரணம் இது வேகமாக பரவுவதால்  மருத்துவர்களால் அதை கண்டு, நீக்குவது சவாலாக உள்ளது.
1,064 Views
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட அட்லி திட்டமிட்டுள்ளார்.
850 Views
நடிகை கஸ்தூரி சமூக அரசியல் விஷயங்கள் குறித்து அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் எம்.ஜி.ஆர்., லதா பற்றி பேசி எதிர்ப்புக்கு உள்ளாகினர்; பின்னர் பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார். இந்நிலையில், மீண்டுமொரு சர்ச்சை வெடித்துள்ளது.
898 Views
நடிகை ப்ரியா பவானி சங்கர் என்னுடன் நடிக்க பயந்தது ஏன்? என்று எஸ்.ஜே.சூர்யா விளக்கமளித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி வழங்கியுள்ளார்.
995 Views
‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த் வீடியோ காட்சி இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
989 Views
உலகப்புகழ் பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் சுமார் 23 முறை ஏறி  ஒருவர் சாதனை படைத்துள்ளார். 
669 Views
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு, உணவு கொடுத்த இராணுவவீரரின் வீடியோ பலராலும் பார்வையிடப்பட்டு வருகின்றது. 
765 Views
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 11 வயதான விக்டோரியா என்ற  சிறுமி அந்த நாட்டின் பிரதமரான ஜெசிந்தாவிற்கு  ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில், தான் ‘டிராகன்’களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டொலர்களையும் வைத்து,அனுப்பியிருந்தார். 
917 Views
123  வருட வாழ்வில் ஒருபோதும் மருத்துவமனை செல்லாத மனிதர் ,உலகின் மிக வயதான மனிதர் தனது 123  ஆவது வயதில் காலமாகியுள்ளார். 
776 Views
கோடைக்காலம்  தொடக்கி விட்டாலேயே நம்மில் பலர், அதிகமாக குளிர் பானங்களை அருந்துவார்கள். குறிப்பாக சாதாரண குடிநீரைக் கூட ஐஸ் கட்டியுடன் சேர்த்தே அருந்துவார்கள்.  
937 Views
ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம்பிடித்த முன்னணி காதல் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமான இவர்,   7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட முக்கிய படங்களில் நாயகியாக  நடித்தார். 
1,114 Views
உக்ரைன் நாட்டு அதிபர், அபராதம் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அண்மையில் உக்ரைன் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் நகைச்சுவை நடிகர் வோலோடிமிர் ஸிலேன்ஸ்கி, நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
761 Views
ஜப்பானில் உலகின் அதிவேக புல்லட் ட்ரெயின் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இது மணிக்கு 400 km வேகத்தில் பயணித்து, வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
818 Views
விஜய் - அட்லீ கூட்டணியில் தயாராகி வரும் படம் தளபதி 63. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.
916 Views
[1]      «      1100   |   1101   |   1102      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top