அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட அட்லி திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை 28 கோடி ரூபாவிற்குக்கு வாங்கப்பட்டுள்ளது. விஜய்யின் சர்கார் படத்தை தயாரித்த சன் நெட்வொர்க் தான் தளபதி 63 படத்தின் தொலைக்காட்சி உரிமத்தையும் வாங்கியுள்ளது.