Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'ஒத்த செருப்பு' இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக, உலக நாயகன் கமல் கலந்துகொண்டுள்ளார்.
1,232 Views
2014 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில்,அஜித் நடித்த 'வீரம்' மற்றும் விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியானது.
1,532 Views
இன்றைய தினத்தில்  உங்கள் ராசிகளின் பலன்களை  வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா  அவர்கள் 
2,677 Views
நடிகர் விக்ரம் தற்போது தன் படங்களில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி தன் மகன் துருவ்வின் முதல் படமான ஆதித்ய வர்மா படப்பிடிப்பிலும்  கலந்து கொண்டார். படத்தையே அவர் தான் இயக்குகிறார் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது.
4,395 Views
கவர்ச்சி நடிகை ஷகீலாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.
8,939 Views
எம்.ஜி.ஆரின் அன்பே வா ரீமேக்கில் அஜித்குமார் நடிக்க உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
3,909 Views
குண்டு வெடிப்பு காரணமாக இலங்கை படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு இப்பொழுது, வேறொரு இடத்தில் குறித்த காட்சிகளை படமாக்கி வருகிறது. 
3,950 Views
புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட்டால் வரையப்பட்ட ஓவியம் ஒன்று,  110.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயியுள்ளது. 
868 Views
மின்கலன் மூலம் இயங்கும், மொத்தமாக 5  இருக்கைகளைக் கொண்ட பறக்கும் கார் ஒன்றை, ஜேர்மனியைச் சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. 
726 Views
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 66 வயதான பெண்மணி ஜோ கேமரூன். ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் எனும் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இடுப்பெலும்பு மாற்று அறுவைசிகிச்சையும் செய்யவேண்டியிருந்தது. 
1,330 Views
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கி வந்த 'இந்தியன் 2' திரைப்படத்தை, லைகா நிறுவனம் இடைநிறுத்தியது எனக் கூறப்பட்டது. இதனையடுத்து, இந்தப் படத்தை, ரிலையன்ஸ் அல்லது சன்பிக்சர்ஸ் நிறுவனங்களில் ஒன்று தயாரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.
882 Views
சமந்தாவுக்கு அவரது பெற்றோருடன் தகராறு என்று கொலிவுட்டில் ஒரு பேச்சு உள்ளது. அதற்கெல்லாம் விடைகொடுக்கும் வகையில், தனது தாய் குறித்து சமந்தா ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
711 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார். கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
733 Views
அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து தமிழ்வாணன் இயக்கத்தில் நடிக்கவிருந்த  ''உயர்ந்த மனிதன்'' படம், தற்போது கைவிடப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளியாகியுள்ளன. 
671 Views
பாகிஸ்தானிலுள்ள சிந்தி மாகாணத்தின் வஸாயே என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் பலர், HIV நோய்த் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
700 Views
[1]      «      1099   |   1100   |   1101      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top