Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
110.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையானது வைக்கோல் ஓவியம்

Sooriyan Gossip - 110.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையானது வைக்கோல் ஓவியம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

869 Views
புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட்டால் வரையப்பட்ட ஓவியம் ஒன்று,  110.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயியுள்ளது. 
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட். இவர் வரைந்த வைக்கோல் ஓவியம் ஒன்றிற்கே இந்த ஏலமெடுப்பு நிகழ்ந்துள்ளது.

பொதுவாக கிளாட் மொனெட் வரைந்த ஓவியங்களில் தனித்துவத் தன்மை இருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில், அவரது ஓவியங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் ஏலத்தில் விடப்பட்டு பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கின்றன.

இந்த நிலையுயில்தான் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ''சோத்பி ஏல நிறுவனம்'' கிளாட் மொனெட்டின் வைக்கோல் ஓவியத்தை அண்மையில் ஏலத்தில் விட்டது.

குறித்த ஓவியம் ஏலத்தில் விட்டு கிட்டத்தட்ட 8 நிமிடங்களில் 110.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்த ஓவியம் 100 மில்லியன் டொலருக்கு அதிகமாக ஏலம் போனது இதுவே முதன் முறை என்று கூறப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top