இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார். கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - தைரியம்
இடபம் - புதிய வாய்ப்புகள்
மிதுனம் - நல்ல செய்தி
கடகம் - சந்தோசம்
சிம்மம் - சுகம்
கன்னி - கொண்டாட்டம்
துலாம் - சுகம்
விருச்சிகம் - அதிக செலவு
தனுசு - வெற்றி
மகரம் - நன்மை
கும்பம் - யோகம்
மீனம் - மௌனம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனின் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.