1,798 Views
4,265 Views
4,274 Views
3,720 Views
901 Views
1,073 Views
1,109 Views
2,905 Views
766 Views
752 Views
4,880 Views
கடவுளின் படைப்புகளை கண்டு வியந்துகொண்ட நமக்கு மனித படைப்புகள் ஆச்சரியத்தையும் அதையும் தாண்டிய பூரிப்பையும் தந்துவிடுகிறது. ஆறு, கடல், இயற்கை, இன்னும் ஆச்சரியத்திற்குரிய எல்லாம் கடவுளினாலேயே படைக்க முடியும் என்பதெல்லாம் பழைய கதை. செயற்கை அருவி, ஆறு, செயற்கை தீவுகள் இதெற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று, இப்போது செயற்கை நிலாவையும், சூரியனையும் சீனா உருவாக்கி வருகிறது. செயற்கை சூரியன் இவ்வருடமும், செயற்கை நிலா திட்டம் 2020ல் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,636 Views
1,453 Views
2,813 Views