Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
பதவி ஏற்க முன், அபராதம் கட்டும் உக்ரைன் அதிபர்

Sooriyan Gossip - பதவி ஏற்க முன், அபராதம் கட்டும் உக்ரைன் அதிபர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

762 Views
உக்ரைன் நாட்டு அதிபர், அபராதம் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அண்மையில் உக்ரைன் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் நகைச்சுவை நடிகர் வோலோடிமிர் ஸிலேன்ஸ்கி, நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

அவர் இம்மாத இறுதியில் அதிபராக பதவி ஏற்கவுள்ள நிலையில் தான் வெற்றி பெற்ற சந்தோசத்தில் தனது வாக்குச் சீட்டை பத்திரிகைகளுக்கு காட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

இது அவரது அரசியல் வாழ்வின் ஆரம்பத்திலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உள்ளூர் நீதிமன்றத்தில், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவருக்கு இந்தியப் பெறுமதிக்கு 2,000 ரூபாய் மதிப்பில் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top