பிக் பாஸ் 2 இல் கலந்து கொண்டவர் நித்தியா இவர் தாடி பாலாஜியின் மனைவி என்பது நமக்கு தெரிந்த விடயம் கணவன் மனைவி இடையே இப்போதுவரைக்கும் பிரச்சனைகள் நீள்கின்றன.
சமூக சேவை, அரசியல் கட்சித் தலைவி என பலமுகங்கள் நிதியாவுக்குண்டு. இது இப்படி இருந்தாலும், இப்போது நடிகையாக புது அவதாரம் எடுத்துள்ளார். புதியப்படத்தில் அவர் இரண்டாவது நாயகியாக நடிக்கவிருக்கின்றாராம் இது பற்றிய உத்தியோகப்பூர்வ தகவல்கள் மிக விரைவில் வெளிவரவுள்ளது .
அது மட்டுமல்லாது குழந்தைகள் பாதுகாப்பை மையப்படுத்தி, இந்திய அரசு சார்பாக எடுக்கப்பட்டு வரும் ஆல்பத்திலும் நித்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.