Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரின் பிணைக் கோரிக்­கை நேற்று நிரா­க­ரிக்­கப்பட்டது.
6,679 Views
அனுராதபுரம், கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் பிள்ளையொன்று தன்னைத் தானே உண்டு , பின்னர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
12,956 Views

வத்தலை – பிரிதிபுர கடலில் நீராட சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இவ்வாறு உயிரிழந்தவர்கள், தலவாக்கலை – லிந்துலை – பரகம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.


1,539 Views
ஆண்டு தோறும் சொத்துக்கள் ,முதலீடு ,இலாபம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது வெல்த் எக்ஸ் இணையத்தளம்.
3,411 Views

சீகா வைரஸ் பாதிப்பினால் பிறக்கும் குழந்தைகளின் தலை சிறியதாக உள்ளமை காரணமாக பிரேசிலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருக்கலைப்பு உரிமையை பெற்றுத்தருமாறு, அந்த நாட்டின் விசேட நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.


2,026 Views
இசைத்துறையில் சகல தரப்பினரையும் கவரும் பாடல்களைத்தரும் இசையமைப்பாளர்களில் G .V பிரகாஷ்குமாருக்கு தனி இடமுண்டு.முதன்முதலாக வெயில் திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது 50 கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்த G .V டார்லிங் திரைப்படத்தில் கதாநாயகனாக வந்து அசத்தியிருந்தார்.
2,758 Views
நயன்! நளினமான நடிகை .வயது போனாலும் வடிவு இன்னும் குறையவில்லை என்று சொல்லுமளவிற்கு நாளுக்கு நாள் நயனின் கிளாமரும் மார்க்கெட்டும் ஏறிக்கொண்டு தான் இருக்கிறது .
2,361 Views
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
2,673 Views
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவர், மற்றமொரு பணியாளரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
2,391 Views
அண்மையில் பொங்கல் விருந்தாக வெளிவந்த ரஜினி முருகன் பிரம்மாண்ட வெற்றியினை பெற்றது.இந்த திரைப்படம் பல தடைகளையும் எதிர்ப்புகளையும் கடந்து வெளியிடப்பட்டது.
2,541 Views
30 வயது கடந்து விட்டால் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அம்மா ,அக்கா ,அண்ணி வேடம் என்பது எழுதப்படாத விதி .இந்த விதியை தகர்த்தெறிந்த நடிகைகளுள் த்ரிஷா முக்கியமான நடிகை .இவருடனான ஓர் சுவையான செவ்வியின் தொகுப்பு இது ....
4,493 Views
இந்தியாவின் ரயில் நிலையமொன்றில் , ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண்ணொருவர் அதே ரயிலில் சிக்கி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
6,401 Views
ஆசிரியர் கூறியதற்கு அமைவாக பலா மரம் ஏறிய 14 வயதான மாணவன் மரத்தில் இருந்து கீழே விழுந்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த மாணவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ மனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
1,448 Views
இதுவரையில் காணப்பட்ட மிக பிரமாண்டமான சூரியமண்டலம் ஒன்றை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சர்வதேச விண்வெளி ஆய்வு சஞ்சிகை ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
2,375 Views
ரஜினி , அஜித், விஜய் பற்றி ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
2,224 Views
[1]      «      1595   |   1596   |   1597      »      [1755]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top