கடலுக்குள் கோடிக் கணக்கான உயிரினங்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றில் சொற்பமானவற்றை மட்டுமோ நாம் கண்டுள்ளோம், அறிந்துள்ளோம்.
அந்தவகையில் நீர்கொழும்பில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆபூர்வ மீன்களே இவை. அரியவகை மீன்களாக இவை கருதப்படுகின்றது.

இவற்றில் மேல் தோற்றம் புள்ளி மான்களைப் போன்றதாக உள்ளது. இம்மீனினத்தை கடல் பஸ்ஸா என அழைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்