Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
வன வளங்களை பாதுகாக்க உச்சக்கட்ட நிறைவேற்று அதிகாரம்

Executive Power to protect wildlife - வன வளங்களை பாதுகாக்க உச்சக்கட்ட நிறைவேற்று அதிகாரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,725 Views
எஞ்சியுள்ள வன வளங்களை பாதுகாப்பதற்கு உச்சகட்ட நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில், இலங்கை சட்டகல்லூரியின் மாணவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.

வில்பத்து வனாந்தரத்தில் இடம்பெற்று வரும் வன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வில்பத்து வடக்கு எல்லை மற்றும் மன்னார் பெரியமடு பிரதேசங்களில் இடம்பெறும் நாசவேலைகள் தொடர்பான அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவினால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top