2,095 Views
ரிச்டர் அளவில் 7.4 ஆக இது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேபாளின் காத்மண்டு டெல்லி, மேற்கு வங்கம் , பீஹாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தியாவில் இதனையடுத்து அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் இருந்து பொதுமக்கள் பயத்தில் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா மற்றும் பங்களாதேஷிலும் நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







