மனிஷா! மனதை கொள்ளை கொள்ளும் பேரழகு ...ஸ்லிம் அழகி, மனதை சுண்டி இழுக்கும் பேரழகி ,கணினி கொண்டு பிரம்மன் படைத்தானோ என்று கமல் இந்தியனில் வர்ணித்த பசுங்கிளி ..
ஆனாலும் அண்மைக்காலமாக வாய்ப்புகள் இன்றி ஓரங் கட்டப்பட்ட நிலையில் புதிய வாய்ப்புக்காக கமலை நெருங்கி வாய்ப்புக் கேட்டுள்ளார் மனிஷா. இறுதியாக 1996 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட இந்தியனில் இவ்விருவரும் இணைந்து நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது ..இருப்பினும் கமலின் அடுத்த படத்தில் ஓர் சிறு கதாப்பாத்திரத்திற்கான வாய்ப்பினைக் கேட்டே இப்போது கமலை நெருங்கி இருகின்றார் மனிஷா ..தூங்கா வனம் எனப்பெயர் இடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் திரிஷா பிரதான பாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .