Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
ஜப்பானின் 'புதிய' தட்டுப்பாடும் பின்னணியில் உள்ள அதிர்ச்சிக் காரணியும்!

Japan porn industry faces new challenge - ஜப்பானின் 'புதிய' தட்டுப்பாடும் பின்னணியில் உள்ள அதிர்ச்சிக் காரணியும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,272 Views
ஜப்பான் நாட்டில் ஆபாச திரைப்படங்களில் நடிக்கத் தேவையான ஆண் நடிகர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானில் ஆபாச திரைப்படத்துறையானது 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானது என கணக்கிடப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இப்படங்களில் நடிப்பதற்கான ஆண் நடிகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானது என அத்துறையைச் சேர்ந்தோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துறையைச் சேர்ந்தோர் தெரிவிக்கும் புள்ளி விபரங்களின் படி பெண் நடிகைகள் 10,000 பேருக்கு 70 ஆண்களே உள்ளனர்.

இதற்கு ஜப்பானில் வேகமாக கலாச்சாரமொன்றையும் குற்றஞ்சாட்டுகின்றனர் அத் துறையைச் சேர்ந்தோர், அதாவது ஜப்பானில் ஆண்கள் திருமணம் ஆகாமல் , காதலியும் இல்லாமல் இருக்கும் நிலையே இதுவாகும்.

இதனை 'Herbivore men' என அவர்கள் தெரிவிக்கின்றனர். பெண்கள் மீது ஈர்ப்பற்ற நிலையென இதனை குறிப்பிட முடியும்.

இது ஜப்பானின் சனத்தொகைக்கும் பாரிய சவாலாக அமைந்துள்ளது. அந்நாட்டின் சனத்தொகை வீழ்ச்சிக்கும் இதுவொரு காரணியாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கையால் ஜப்பானிய அரசாங்கம் கவலையில் உள்ளது.

இதனோடு சனத்தொகை வீழ்ச்சியும் அந்நாட்டுக்கு பாரிய அடியாக உள்ளது, மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தைப் போல!!!!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top