1,692 Views
எனினும் இருவரும் இரு பிரதான கட்சிகளின் பிங்கிரிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளர்கள்.
போட்டியாளர்களாக இருந்த போதிலும் இருவரும் இன்றளவும் நண்பர்களாகவே உள்ளனர்.
இருவரும் அண்மையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டனர். சந்தையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பின்னர் இருவரும் சந்தையில் கடையொன்றில் மாங்காய் கொள்வனவு செய்யும் காட்சியே இது.
