Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
ஒரே நாளில் ஒரு கோடி வருமானம் ; 50 நாள் விஸ்வாசம்

SooriyanFM Gossip - ஒரே நாளில் ஒரு கோடி வருமானம் ; 50 நாள் விஸ்வாசம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,209 Views
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி 10-ம் திகதி வெளியான படம் விஸ்வாசம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நாளை விஸ்வாசம் வந்து 50வது நாள் தமிழகத்தில் பல திரையரங்குகளில் தல ரசிகர்கள் கொண்டாட உள்ள நிலையில்
நாளை ஒருநாள் மட்டும் தமிழ் நாட்டில் ஒரு கோடி வருமானம் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள ரோகிணி சில்வர் திரையரங்கில் நாளை மாலை 7 மணி காட்சி ஒரே நேரத்தில் ஆறு காட்சிகளாக விஸ்வாசம் திரையிடப்படவுள்ளது.

நேற்றுவரை 1500 - 2000 டிக்கட்டுக்கள் விற்று தீர்ந்துள்ளன . மேலும், இன்றும் நாளையும் அதிகமான டிக்கட்டுகள் விற்பனையாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top