இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - உடல் உபாதை
இடபம் - பக்தி
மிதுனம் - விருந்து
கடகம் - காரிய சித்தி
சிம்மம் - பொறுப்பு
கன்னி - துணிவு
துலாம் - அதிஷ்டம்
விருச்சிகம் - மௌனம்
தனுசு - நன்மை
மகரம் - செலவு
கும்பம் - பணவரவு
மீனம் - புகழ்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.