Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
02
கூரியர் சேவைக்கு 18 இலட்சங்கள் செலவழித்த நடிகை

SooriyanFM Gossip - கூரியர் சேவைக்கு 18 இலட்சங்கள் செலவழித்த நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

927 Views
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகையும், மொடல் அழகியுமான காரா டெலிவிஞ்ச், கூரியருக்கு ரூ.18 லட்சம் செலவு செய்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
காரா டெலிவிஞ்ச் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து போஸ்ட்மேட்ஸ் என்ற கூரியர் நிறுவனம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகிறார். இந்த நிறுவனம் உணவு, மளிகை பொருட்கள், மதுபானம் போன்றவற்றை ஆர்டர் செய்தால், அவற்றை கடையில் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கும். இதற்காக தனி கட்டணம் வாங்கிக் கொள்ளும். 

இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 482 தடவை பொருட்களை காரா டெலிவிஞ்ச் ‘ஆர்டர்’ செய்து வாங்கி இருக்கிறார். 1038 பொருட்களை 234 கடைகளில் இருந்து வாங்கி காராவுக்கு இந்த நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. 

இதற்காக இந்த போஸ்ட்மேட்ஸ் கூரியர் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.17.8 லட்சத்தை காரா செலவு செய்து இருக்கிறார். கூரியர் கம்பெனிக்கு லட்சக்கணக்கில் அவர் செலவு செய்ததை இங்கிலாந்தில் ஆச்சரியமாக பேசுகிறார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top