Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
02
மீண்டும் அடிச்சு தூக்கப் போகும் அஜித் & சிவா கூட்டணி

SooriyanFM Gossip - மீண்டும் அடிச்சு தூக்கப் போகும் அஜித் & சிவா கூட்டணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,858 Views
விஸ்வாசம்' படத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அஜித் - சிவா கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதில் இறுதியாக வெளியான 'விஸ்வாசம்' படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

2019 பொங்கள் வெளியீடாக திரைக்கு வந்து, 50 நாட்களில் தமிழ் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றது. இப்படத்துடன் வெளியான 'பேட்ட' படத்தைவிட தமிழகத்தில் அதிக வசூல் செய்தது 'விஸ்வாசம்' என்பது நினைவுக் கூறத்தக்கது.

தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் 'பிங்க்' ரீமேக்கில் நடித்து வருகிறார் அஜித். மே 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்த பட இயக்குநர் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

இதில் இயக்குநர் வெங்கட்பிரபு, ஹெச்.வினோத், விஷ்ணுவர்தன் என பலருடைய பெயர் அடிபடுகிறது. ஆனால், மீண்டும் சிவாவுடன் தான் கூட்டணி என்பது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக 'விஸ்வாசம்' படத்தின் 50 நாள் வெற்றி விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் "நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை விட, மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளனர். அஜித் சாரை வைத்து மீண்டும் இதே காம்போவில் படம் பண்ண முயற்சி செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top