Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
04
உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, தவறாமல் இதைச் செய்ய வேண்டும்...

SooriyanFM Gossip - உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, தவறாமல் இதைச் செய்ய வேண்டும்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,195 Views
தற்போதுள்ள காலநிலை மாற்றம் உடல் நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவகாக,  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த கோடை காலத்தில் உடல் வறண்டு, சருமம் பொலிவிழப்பத்துடன், சோர்வும் ஏற்படுகிறது. 

எனவே இந்த கோடைக் காலத்தில், கரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள விட்டமின் ஏ, எமது கண்ணுக்கு குளிர்மையை தருவதுடன், முதுமையைத் தடுக்கும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும்.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் உடலில் உள்ள இரத்த நாளங்களை விரியச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top