இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்
மேடம் - ஆலோசனை தேவை
இடபம் - முயற்சி
மிதுனம் - வெற்றி
கடகம் - செல்வம்
சிம்மம் - காரிய சித்தி
கன்னி - கவனம்
துலாம் - நடுநிலை தீர்மானம்
விருச்சிகம் - நன்மை
தனுசு - அவதானம்
மகரம் - சாதுரியம்
கும்பம் - சாதனை
மீனம் - பக்தி
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.