Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
08
மகளிர் தினத்தில் இலங்கைப் பெண்கள் வானில் நிகழ்த்திய சாதனை!!!

SooriyanFM Gossip - மகளிர் தினத்தில் இலங்கைப் பெண்கள் வானில் நிகழ்த்திய சாதனை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

962 Views
வரலாற்றிலேயே முதன் முறையாக, பெண் விமானிகளும், பெண் பணியாளர்களும் பயணித்த விமானமொன்று, இலங்கையிலிருந்து சிங்கப்பூரைச் சென்றடைந்துள்ளது.
இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாகவே, இன்று குறித்த விமானச் சேவை இடம்பெற்றுள்ளது. 

அத்துடன், யூ.எல் 360 ரக வானூர்தியே இன்று குறித்த புதுமையான பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக, ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Mar/08/01.jpg


http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Mar/08/3.jpg

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Mar/08/5.jpg
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Mar/08/6.jpg
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Mar/08/7.jpg
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Mar/08/8.jpg




Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top