Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
11
நான்காவது திருமணத்தில் இணையும் ஜெனிஃபர் லோபஸ்

SooriyanFM Gossip - நான்காவது திருமணத்தில் இணையும் ஜெனிஃபர் லோபஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,251 Views
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் 4-வது திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பிரபல பாடகி ஜெனிபர் லோபஸ். அனகோண்டா, பிளட் அண்ட் வைன், மெய்ட் இன் மான்ஹாட்டன், ஐஸ் ஏஜ்: காண்டினென்டல் ட்ரிபட், பார்க்கர், த பாய் நெக்ஸ்ட் டோர், ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஏராளமான பாப் பாடல் ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார்.
இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜெனிபர் லோபசுக்கு தற்போது 49 வயது ஆகிறது. இவர் ஓஜானி என்பவரை 1997-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன்பிறகு நடிகரும், நடன இயக்குனருமான கிறிஸ் ஜூட் என்பவருக்கும் ஜெனிபர் லோபசுக்கும் 2001-ல் திருமணம் நடந்தது. இந்த உறவும் 2 வருடத்தில் முறிந்தது. 2003-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு பாடகரும், நடிகருமான மார்க் அந்தோணியை காதலித்தார். இருவருக்கும் 2004-ல் திருமணம் நடந்தது.

10 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு இந்த திருமணமும் முறிந்தது. 2014-ல் விவாகரத்து செய்து கொண்டனர். 4-வதாக கைப்பந்து விளையாட்டு வீரர் அலெக்ஸை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஜெனிபர் லோபஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, அடுத்து டும் டும் டும் தான்!!!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top