Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
11
கண்ணம்மா பாடல் சூப்பர் ஹிட் ; மகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்

SooriyanFM Gossip - கண்ணம்மா பாடல் சூப்பர் ஹிட் ; மகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,544 Views
4 வாரங்களாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் கண்ணம்மா பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராகவும் தற்போதைய இளைஞர் மற்றும் இளம் பெண்களின் பேவரைட் நடிகராக இடம் பிடித்து விட்டார் ஹரிஷ் கல்யாண்.
தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இவர் நடித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் இப்படத்தின் இருந்து வெளியாகியிருந்த கண்ணம்மா என்ற பாடல் பிரபல எப்.எம் சேனலான ரேடியோ மிர்ச்சியில் தொடர்ந்து 4 வாரங்களாக முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த பாடலை ராக்ஸ் ஸ்டார் அனிருத் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் ஏற்கனவே சாம் சி.எஸ் இசையில் விக்ரம் வேதா படத்தில் பாடல் ஒன்றை பாடியிருந்தார்.

அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திலும் பாடியுள்ள பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விக்ரம் வேதா படத்தை போலவே இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைய படக்குவிற்கு வாழ்த்துக்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top