இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - அவதானம்
இடபம் - அனுசரிப்பு
மிதுனம் - நிவர்த்தி
கடகம் - ஒற்றுமை ,சுபச்செய்தி
சிம்மம் - திடம்
கன்னி - உதவி
துலாம் - பணவிரயம்
விருச்சிகம் - இழப்பு
தனுசு - உயர்வு
மகரம் - சிறப்பு
கும்பம் - தாமதம்
மீனம் - பணவரவு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.