Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
13
நாங்கள் ஏன் கொட்டாவி விடுகிறோம் தெரியுமா ?

SooriyanFM Gossip - நாங்கள் ஏன் கொட்டாவி விடுகிறோம் தெரியுமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,418 Views
வாழ்நாளில் நாம் சுமார் 2,40,000 முறை கொட்டாவி விடுகிறோம் தெரியுமா?
இதற்க்கு பிரதான காரணம் நமது மூளை சோர்வடையும் போதும், செழிப்படையும் போதும் மூளையின் வெப்ப நிலை உயரும்.

மீண்டும் மூளை குளிர்ச்சி அடையும் வரை இவ்வாறு தொடர்ச்சியாக கொட்டாவி வருகின்றது .

மனிதர்களாகிய நாங்கள் மட்டுமல்லாது விலங்குகளும் கொட்டாவி விடுகின்றன.

நீங்கள் அதிக நேரம் கூட்டங்களில் இருக்கும் போதும், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் போது இந்த கொட்டாவி வருகின்றது.

கொட்டாவி விடும் போது குளிர்ச்சியான காற்றை உள் இழுக்கும் போது 
குளிர்ந்த காற்றை சுவாசிக்கின்றோம். இதனால் மீண்டும் மூளை குளிர்மை அடைந்து அதன் பணியை ஆரம்பிக்கும். 

அதனால் குளிர்ச்சியான காற்றை சுவாசிக்கும் போது
குளிர்ச்சியான காற்றை சுவாசித்து மூளை குளிர்ச்சி அடைகின்றது.

எங்கள் முன் யாராவது கொட்டாவி விட்டால், நாமும் கொட்டாவி விடுவோம் ; இது ஒரு தொடர்புபட்ட விடயம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top