இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - மன உறுதி
இடபம் - சாதகம்
மிதுனம் - ஆதரவு
கடகம் - பணவரவு
சிம்மம் - தடை நிவர்த்தி
கன்னி - நன்மை
துலாம் - பொறுமை
விருச்சிகம் - உறுதியான முடிவு
தனுசு - பொறுமை
மகரம் - பிரயாணம்
கும்பம் - உதவி
மீனம் - உற்சாகம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.