Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
முரட்டு சிங்கிளாக ஜீ.வி பிரகாஷ்

SooriyanFM Gossip - முரட்டு சிங்கிளாக ஜீ.வி பிரகாஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

964 Views
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளியான படம் `சர்வம் தாளமயம்'.
இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, `த்ரிஷா இல்லனா நயன்தாரா' பட இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் `காதலைத் தேடி நித்யானந்தா' எனும் 3டி படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் எழில் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். தவிர, அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி கதைகொண்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

அந்தப் படத்தின் அறிவிப்பு வரும்போதெல்லாம் முரட்டு `சிங்கிள்'களுக்கான படம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஆரா சினிமாஸ் சார்பாக மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு `ஐ எம் சிங்கிள்' எனப் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

எழில் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் இந்த மாதம் தொடங்குகிறது. 100% காதல்', `ஐங்கரன்', `4ஜி', `அடங்காதே', `குப்பத்து ராஜா', `ஜெயில்', `வாட்ச்மேன்' உள்ளிட்ட படங்கள் ஜி.வி.பிரகாஷின் கைவசம் உள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top