இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - தேக ஆரோக்கியம்
இடபம் - உறுதியான முடிவு
மிதுனம் - அக்கறை
கடகம் - லாபம்
சிம்மம் - சிறப்பு
கன்னி - பணவரவு
துலாம் - சாந்தம்
விருச்சிகம் - உயர்வு
தனுசு - போட்டி
மகரம் - வெற்றி
கும்பம் - பக்தி
மீனம் - சுபகாரியம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.