இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - நஷ்டம்
இடபம் - நாவடக்கம்
மிதுனம் - தாமதம்
கடகம் - வாக்குவாதம்
சிம்மம் - அதிக லாபம்
கன்னி - உற்சாகம்
துலாம் - நன்மை
விருச்சிகம் - பக்தி
தனுசு - அன்பு
மகரம் - தெளிவு
கும்பம் - உதவி
மீனம் - மன உறுதி
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.